கொரோனா தொடர்பான மத்திய அமைச்சரின் பதில் எந்த அடிப்படையிலானது - காங்கிரஸ் கேள்வி
பதிவு : செப்டம்பர் 16, 2020, 03:50 PM
மத்திய அரசு எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால், 14 முதல் 29 லட்சம் பேர் கொரோனா பரவலில் இருந்து தடுக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால், 14 முதல் 29 லட்சம் பேர் கொரோனா பரவலில் இருந்து தடுக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்திருந்தார். மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, எந்த அறிவியல் பூர்வமான அடிப்படையில், அரசு இந்த முடிவுக்கு வந்தது என அவைக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.