முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்க கோரிய வழக்கு தள்ளுபடி
பதிவு : செப்டம்பர் 16, 2020, 02:30 PM
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், மத்திய அரசு நேற்று பதில்மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து கால அவகாசத்தை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.