மீண்டும் திறக்கப்படும் உடற்பயிற்சி கூடங்கள் - மகிழ்ச்சி அடைந்த டெல்லி பொதுமக்கள்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 12:54 PM
டெல்லியில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக உடற்பயிற்சி கூடங்கள் மூட்டப்பட்ட நிலையில் தற்போது அதை திறக்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக உடற்பயிற்சி கூடங்கள் மூட்டப்பட்ட நிலையில் தற்போது அதை திறக்க டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. உடற்பயிற்சி கூடங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதால்  பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

264 views

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.

24 views

எம்பிக்களுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலி - மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்

நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

24 views

கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

43 views

அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது - கேரளா, மேற்கு வங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி

கேரளா, மேற்கு வங்கத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

9 views

விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம் - புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியாகி வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

203 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.