"இந்தியாவில் புதிய ரக கார் தயாரிப்புகள் நிறுத்தம்" - டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் திடீர் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 09:56 AM
இந்தியாவில் புதிய கார்கள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என, டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிக வரிவிதிப்புகளால் தொழில் நடத்துவதில் சிரமம் இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் இந்தியா நிறுவனத்தின்  துணைத் தலைவர் விஸ்வநாதன் குறிப்பிடுகிறார். அதிக வரியால், கார்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுவதாகவும்,  இதனால் கார்கள் விற்பனை குறைவதால், உற்பத்தியும் தானாகவே குறைந்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.   இதனிடையே டொயோட்டா நிறுவனத்திற்கு வரி விதிப்பு தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவில் முதலீடுகளை முழுமையாக நிறுத்தவில்லை என மத்திய  அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிப்பில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் டொயோட்டா நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தமது ட்விட்டர் பதிவில் அவர் சுட்டிக்ககாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

239 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

31 views

பிற செய்திகள்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

115 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

35 views

"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

நவீன கல்வி முறையில் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலையை எட்ட முடியவில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

28 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

59 views

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

379 views

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 8 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.