எம்பிக்களின் ஊதியம் குறைப்பது தொடர்பான மசோதா - குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது
பதிவு : செப்டம்பர் 16, 2020, 09:16 AM
எம்பிக்களின் ஊதியம் குறைப்பது தொடர்பான மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேறியது.
கொரோனா பரவலை முன்னிட்டு அவசரகால நிதி தேவையை எதிர்கொள்ள ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 30 சதவீதம் அளவுக்கு ஓராண்டுக்கு குறைக்கப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் இந்த அவசர சட்டம் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று,  விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து,பல்வேறு அரசியல் கட்சியின் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

243 views

கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

53 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

"தனி ஒருவனாக " கொரோனா தொற்று விழிப்புணர்வு

மதுரை மாவட்டம் சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த ரவி சந்திரன் "தனி ஒருவனாக " கொரோனா தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

36 views

பிற செய்திகள்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் - லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டம்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதை தடுக்க, தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

9 views

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

164 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

41 views

"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

நவீன கல்வி முறையில் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலையை எட்ட முடியவில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

54 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

87 views

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

592 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.