அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 09:02 AM
அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு பிறகு பேசிய நுகர்வோர் விவகார அமைச்சர் ராவ் சாஹிப் பட்டீல் தண்வி, இந்த மசோதா மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்  என்றும் நுகர்வோரும்  லாபம் அடைவார்கள் எனவும் தெரிவித்தார்,. இந்த நிலையில் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதாவுக்கு  பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்,. மேலும் அந்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர போவதாகவும் அவர் கூறியுள்ளார்,.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

255 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

58 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

7 views

பிற செய்திகள்

"எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்" - செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

6 views

பிரதமர் இன்று ஆலோசனை - 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி, இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

4 views

"அதிமுக அரசு கொல்லும் அரசாக மாறி விட்டது" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டிய அதிமுக அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

28 views

சுவர் விளம்பரம் - திமுக, பாஜக மோதல் - திமுக வட்டச் செயலருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

சென்னை நங்கநல்லூரில் சுவர் விளம்பரம் தொடர்பாக நடந்த தகராறில் கைதான திமுக நிர்வாகிக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

6 views

"இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு குழுவில் தென்னிந்தியர்கள் இடம்பெற வகை செய்ய வேண்டும்" - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் தென்னிந்தியர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

13 views

தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள்: "நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும்" - மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் புகழாரம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் புகழாரம் சூட்டினார்.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.