லடாக்கில் இந்திய ராணுவப் படைகள் குவிப்பு - அதிநவீன போர் விமானங்கள் நிறுத்தம்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 08:57 AM
இந்தியா - சீனா எல்லைப்பிரச்சனை தொடர்பாக ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிலையில், லடாக் பகுதியில் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.
அதிநவீன விமானங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீரருக்கும் அதிநவீன குளிர்கால உடைகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"காஷ்மீர் விவகாரத்தில் பொய் பிரசாரம்" - பாகிஸ்தான்,துருக்கி மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகரத்தில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் பொய் பிரசாரம் செய்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

396 views

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

91 views

(15.07.2020) ஆயுத எழுத்து : கொரோனா 10 நாள் கெடு : நம்பிக்கையா ? நடவடிக்கையா ?

சிறப்பு விருந்தினர்களாக : யுவராஜ், த.மா.கா // ஸ்சினேகன், ம.நீ.ம // புகழேந்தி, அதிமுக // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக

67 views

முதலமைச்சருடன் நபார்டு வங்கியின் தலைவர் சிந்தாலா சந்திப்பு - பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த, சிறு விவசாயிகளின் நலனை காக்க, பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.

50 views

"கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா ஒழிந்து விடுமா?" - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார்.

11 views

தியாகி ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழா : உருவப்படத்திற்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் சிலை முன் வைக்கப்பட்ட படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

9 views

பிற செய்திகள்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் - 15 நாளில் விளக்கம் அளிக்க பார்கவுன்சில் அறிவுறுத்தல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற செயல்பாட்டை விமர்சித்ததால் அவமதிப்பு வழக்கில் தண்டனையாக ஒரு ரூபாய் அபராதம் செலுத்திய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

5 views

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை :"நாடாளுமன்ற கண்ணியத்தை சிதைப்பதாக உள்ளது" - மாயாவதி பாய்ச்சல்

மாநிலங்களவையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.

4 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

245 views

வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா - மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.. இம்மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

7 views

" ஓய்வு பெற்றாலும் உறுப்பினர்கள் களைப்பு அடைவதில்லை"- மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து

அடுத்து வரும் மாதங்களில் பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

35 views

திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் ஏழுமலையான்

திருப்பதி திருமலையில் புரட்டாச பிரமோத்சவத்தில் இன்று மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி காட்சி கொடுக்கிறார்

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.