புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா 4 கிலோ இலவச அரிசி
பதிவு : செப்டம்பர் 15, 2020, 08:21 PM
மாற்றம் : செப்டம்பர் 15, 2020, 08:30 PM
கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தரமுடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டல் படி, அரிசியும், உணவு பாதுகாப்பு ஊக்கத்தொகையும் அவரவர் படிக்கும் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையை காட்டினால் மாணவகர்ளுக்கு தலா 4 கிலோ அரிசியும் , 5ஆம் வகுப்பு வரை 290 ரூபாயும், 8ஆம் வகுப்பு வரை 390 ரூபாயும் வழங்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.