"இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் ஒரு தென்னிந்தியர் கூட இடம்பெறவில்லை"
பதிவு : செப்டம்பர் 15, 2020, 08:09 PM
இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த முழுமையான ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய ஆய்வு நடத்துவதற்காக, ஒரு நிபுணர் குழுவை அமைத்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உத்தரவிட்டுள்ளார். 16 பேர் கொண்ட இந்த குழுவில்  தென்னிந்தியாவைச் சேர்ந்த யாரும் இல்லை , ஒரு பெண் ஆய்வாளர் கூட  இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.