பெண்களை மிரட்டி உதவிக்கடன்களை வசூல் - நிதிநிறுவன ஊழியர்கள் மீது புகார்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 08:00 PM
மகளிர் சுய உதவிக்கடன்களை வசூல் செய்வதாக பெண்களை மிரட்டும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மகளிர் சுய உதவிக்கடன்களை வசூல் செய்வதாக பெண்களை மிரட்டும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, நிதிநிறுவன ஊழியர்கள் சிலர் வீடுகளில் வாசலில் அமர்ந்துகொண்டு பணம் செலுத்தினால் மட்டுமே வீட்டைவிட்டு நகர்வோம் என கூறி, தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ காட்சி ஒன்றையும், அதிகாரிகளிடம் வழங்கினர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.