கொரோனா தடுப்பு மருந்து நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் - சீன நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரி
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:55 PM
சீனா தயாரித்துள்ள, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து ஒன்று, நவம்பர் மாதத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று சீன அரசின் நோய் கட்டுபாட்டு மையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சீனா தயாரித்துள்ள, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து ஒன்று, நவம்பர் மாதத்தில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று சீன அரசின் நோய் கட்டுபாட்டு மையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவை முடிந்த உடன் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் என்று சீன அரசு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், அதிகாரி குய்ஷென் ஊ தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.