புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் இறந்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 15, 2020, 06:31 PM
சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம், இது குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு  உத்தரவிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.