பெற்றோரை கவனிக்காமல் போனால் நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 15, 2020, 06:26 PM
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால், 6 வார காலத்திற்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால், 6 வார காலத்திற்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து, வழக்கை முடித்து வைத்தது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.