வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை - அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 06:22 PM
எல்லை பிரச்சினையை சீனா தொடர்ந்து அதிகப்படுத்திவருவதாக ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லை பிரச்சினையை சீனா தொடர்ந்து அதிகப்படுத்திவருவதாக ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்திய எல்லையில் சீனா 511 சதுர கிலோமீட்டர் பகுதியை அபகரித்துள்ளதாக தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க உடன்படிக்கைகளை சீனா மதிக்கவில்லை என குற்றம்சாட்டிய ராஜ்நாத்சிங், சீனாவில் எல்லை தற்போது வரை சரியான வரைமுறையில் இல்லாத‌ காரணத்தால், பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு காண முடியவில்லை என்றும் விளக்கம் அளித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.