காசநோயாளிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - மத்திய அரசு அதிரடி உத்தர​வு
பதிவு : செப்டம்பர் 15, 2020, 04:38 PM
காசநோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் புதிதாக காச நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று கண்டறியும் சோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
காசநோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் புதிதாக காச நோய் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று கண்டறியும் சோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோன பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளதா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மக்களவையில் பதிலளித்து பேசிய, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.