பொருளாதார தாக்கத்தை தாண்டி சிறப்பான செயல் - துணை முதலமைச்சர்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 04:33 PM
கொரோனா தொற்றால் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டாலும், அனைத்து திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டாலும், அனைத்து திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், அ.தி.மு.க அரசு நோக்கம் மாறாமல் ஒரே நிலைப்பாட்டில் செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறினார். கூடுதல் செலவினங்கள் அனைத்தும் துணை மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து மீள 7 ஆயிரத்து 167 கோடியே 97  லட்சம் ரூபாய் அரசு செலவு செய்திருப்பதாகவும் துணை முதல்வர் குறிப்பிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.