மின்னல் வேகத்தில் பந்துகளை பிடிக்கும் ஜான்டி ரோட்ஸ் - 51 வயதிலும் சளைக்காத வேகம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 11:04 AM
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், தனது 51-வயது வயதிலும் பாய்ந்து பாய்ந்து பந்தை பிடிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், தனது 51-வயது வயதிலும் பாய்ந்து பாய்ந்து பந்தை பிடிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடி 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ரசிகர்களின் கைதட்டலை தற்போதும் அள்ளியுள்ளார்.  போட்டிக் களத்தில் எப்போதும் சிறந்த பீல்டராக இருக்கும் அவர், தற்போதும் இளம் வீரர்களை பின்னுக்கு தள்ளும் புலிப் பாய்ச்சல் வேகத்தில் செயல்படுவது, மற்ற வீரர்களையும், ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

117 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

114 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

70 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

22 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

18 views

பிற செய்திகள்

டெல்லி - ஹைதராபாத் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில், ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணியுடன் நேற்று நடந்த மோதலில், நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

48 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 2வது சுற்றுக்கு முன்னேறினார், நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

15 views

"தோனி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சில போட்டிகள் ஆகும்" - பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

தோனி தனது பழைய ஃபார்முக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் ஆகும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

27 views

பஞ்சாப் - ராஜஸ்தான் மோதல் : சுவாரஸ்ய தகவல்கள்

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இடையேயான மோதலில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தற்போது காணலாம்..

564 views

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் - 2வது சுற்றுக்கு முன்னேறினார், வாவ்ரிங்கா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான ஸ்விஸ் நாட்டின் வாவ்ரிங்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

39 views

ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ராகுல் திவேதியாவுக்கு ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.

88531 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.