வாட்ஸ் அப் வீடியோ மூலம் மக்களிடம் குறைகள் கேட்பு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கினார்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:32 AM
புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார்.
புதுச்சேரியில் வாட்ஸ் அப் வீடியோ மூலம் குறை கேட்பதை  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் தொடங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறை கேட்கும் நடவடிக்கையை  நிறுத்தி வைத்திருந்த கிரண்பேடி வாரந்தோறும் மேற்கொள்ளும்  திடீர் ஆய்வுகளிலும் ஈடுபடவில்லை. இந்நிலையில் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 முதல்  6 மணி வரை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் மக்கள் குறைகள் கேட்கப்படும் என்று ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது. தொலைபேசியில் பதிவு செய்தவர்களை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் கிரண்பேடி தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

259 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

61 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

35 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

12 views

பிற செய்திகள்

"ஊடகத்துறையை வீட்டளவு எடுத்து சென்று நாட்டளவில் உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழாரம்

ஏட்டளவில் இருந்த ஊடகத்துறையை வீட்டளவிற்கு எடுத்துச் சென்று நாட்டளவில் உயர்த்திய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாக தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

16 views

ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.

3 views

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.

21 views

"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

9 views

உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

2358 views

"வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கடிதம்" - எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எம்.பி.க்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.