மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:29 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 பேர், நிச்சயதார்த்த விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 பேர், நிச்சயதார்த்த விழா ஒன்றுக்கு  சென்றுவிட்டு  வேனில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர். திம்பம் மலைப்பாதை வழியாக  வந்து கொண்டு இருந்த வேன், 11 மற்றும் 10 வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,.  இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  பின்னர் போலீசார் உதவியுடன் அவர்கள் மாற்று வாகனத்தில் உடுமலைப்பேட்டை திரும்பினர்.

பிற செய்திகள்

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

14 views

"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

79 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

42 views

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நலமாக இல்லை" - மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கமல் நலம் விசாரித்தார்.

12324 views

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு: "விசாரணையில் இருந்து விலகி கொள்கிறோம்" - நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முடிவு

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் இருந்து விலகி கொள்வதாக வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு தெரிவித்துள்ளது.

59 views

மருத்துவ நிபுணர்களுடன் 29ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.