"ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சரிவர விசாரிக்கவில்லை" - மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:28 AM
ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும்   அப்போது விசாரித்த மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் கோரப்பட்டது,.  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவ சேர்க்கை - மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் இருக்கும் 8 இடங்களை மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

4 views

மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை - 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3 views

முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 views

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

814 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

73 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2874 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.