திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு - அமைச்சர் ஜெலீல் பதவி விலகக் கோரி போராட்டம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:23 AM
கேரள அமைச்சர் ஜெலீல் பதவி விலக கோரி கோழிக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள அமைச்சர் ஜெலீல் பதவி விலக கோரி கோழிக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார்  தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருவனந்தரபும் தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாராணையில் , அமீரகத்தில் இருந்து டிப்ளமாட்டிக் பார்சல் என்ற பெயரில் , கேரள கல்வி அமைச்சர் ஜெலீலுக்கு மத நூல்கள் , திருவனந்தபுரம் தூதுரக அலுவலகம் மூலம் வந்தது உறுதியானது. இதனையடுத்து 
அமைச்சர் ஜெலீலிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் ஜெலீல் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோழிக்கோட்டில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

57 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

பிற செய்திகள்

நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு

2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பது தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

3 views

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

26 views

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

263 views

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

34 views

பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

33 views

கொரோனா: "மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.