ஓட்டப்பந்தயத்தின் போது குறுக்கே ஓடிய பூனை
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:12 AM
துருக்கியில் ஓட்டப்பந்தய வீரர்களின் குறுக்கே ஓடிய பூனையால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கியில் ஓட்டப்பந்தய வீரர்களின் குறுக்கே ஓடிய பூனையால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்தான்புல் நகரில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதிவேகமாக ஓடிய வீரர்கள்  வெற்றி இலக்கை எட்டும் நேரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து ஓடியது. இருப்பினும் வீரர்கள் சரியாக ஓடி இலக்கை அடைந்தனர் 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

243 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

31 views

பிற செய்திகள்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - நடால், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னணி வீரர் நடால், செர்பிய வீரர் லஜோவிக்கை எதிர்கொண்டார்.

47 views

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்:முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு..?

3720 views

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

13வது ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

1045 views

தோனி ஒரு அபாயகரமான வீரர் - ரிக்கி பாண்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

77 views

சி.எஸ்.கேவுடன் கைகோர்த்த அம்ருதான்ஜன் நிறுவனம்

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியுடன் - அம்ருதான்ஜன் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

26 views

சென்னை அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் யார், யார் ?

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார்..?

99076 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.