கிசான் திட்டம் முறைகேடு :33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ.60 லட்சம் மீட்பு
பதிவு : செப்டம்பர் 15, 2020, 09:00 AM
வேலூர் மாவட்டத்தில் போலியான முகவரி கொடுத்து கிசான் நிதி உதவி திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் போலியான முகவரி கொடுத்து கிசான் நிதி உதவி திட்டத்தில் ஒரு கோடியே 20  லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு 60 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மீதமுள்ள தொகையை விரைவில்  திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவருவதாக   வேளாண் துறை அதிகாரிகள்  கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கிசான் திட்டம் முறைகேடு வழக்கு - 2 பெண் வேளாண் அதிகாரிகள் கைது

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

970 views

கிசான் நிதி உதவி திட்டம் முறைகேடு - ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

36 views

கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : "தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

94 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

9 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

214 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

156 views

விருத்தாச்சலம்: மருத்துவமனையில் எலித்தொல்லை - தாய்மார்கள் அவதி

விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் எலிகள் தொல்லையால் தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

116 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.