கிசான் திட்டம் முறைகேடு வழக்கு - 2 பெண் வேளாண் அதிகாரிகள் கைது
பதிவு : செப்டம்பர் 15, 2020, 08:56 AM
கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்
கிசான் திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 52 ஆயிரம் பேர் ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை 8 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முறைகேடாக பணம் பெற்ற 10 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிசான் முறைகேடு தொடர்பாக 7 வேளாண் அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று  வல்லம் ஒன்றிய வேளாண் உதவி பெண் அலுவலர்கள் சாவித்திரி மற்றும் ஆஷா ஆகியோரை  சி.பி.சி.ஐ டி போலீசார் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கிசான் நிதி உதவி திட்டம் முறைகேடு - ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

36 views

கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : "தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

மொழி விவகாரம் - நீதிபதி கருத்து

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

18 views

தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - எல்.முருகன்

கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூட்டியதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்தால், தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

11 views

பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு டாக்டர் என கூறி சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

13 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

76 views

எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, பெய்களை பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடநாடகம், அதிக காலம் நீடிக்காது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.