எஸ்.பி.பி. எழுந்து அமர்கிறார் - எஸ்.பி.பி. சரண் தகவல்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 10:20 PM
பிசியோதெரபி பயிற்சியால், எஸ்.பி.பி. உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
பிசியோதெரபி பயிற்சியால், எஸ்.பி.பி. உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி உடல் நிலை தொடர்பாக எஸ்பிபி சரண் இன்று புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவர்களின் உதவியுடன் எஸ்பிபி 20 நிமிடங்கள் எழுந்து அமர்வதாக தெரிவித்துள்ளார். மேலும், நுரையீரல் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.