அரசு அனுமதி பெற்றே தேர்வு நடத்த வேண்டும் - உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா
பதிவு : செப்டம்பர் 14, 2020, 06:32 PM
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்ற பிறகே தேர்வை நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்ற பிறகே தேர்வை நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.