அமெரிக்க ஓபன் டென்னிஸ் - மகுடம் சூடினார் டாமினிக் தீம்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 06:23 PM
அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரில் , ஆண்கள் பிரிவில் உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் , ஆஸ்திரியாவை சேர்ந்த டாமினிக் தீம் - ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்டரை எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அலெக்ஸாண்டர் முதல் 2 செட்களை எளிதில் கைப்பற்றினார். பின்னார் சதாரித்து கொண்டு  , ஆட்டத்தில் முழு அனுபவத்தை வெளிப்படுத்திய தீம் , 6க்கு 4 , 6க்கு 3 , 7 க்கு 6 என்ற அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி மகுடம் சூடினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.