ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு
பதிவு : செப்டம்பர் 14, 2020, 06:18 PM
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வாகி உள்ளார்.
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வாகி உள்ளார். ஜப்பான் பிரதமர் பதவியை ஷின்ஷோ அபே உடல் நலக்குறைவின் காரணாமாக ராஜினாமா செய்தார். இதனையடுத்து, தலைமை அமைச்சக செயலாளராக பதவி வகிக்கும் யோஷிஹிடே சுகாவை அடுத்த பிரதமராக ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியினர் தேர்ந்தெடுத்துள்ளனர். 71 வயதான யோஷிஹிடே சுகா, விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். யோஷிஹிடே சுகா, ஷின்ஷோ அபேவின்  நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.