திமுக மாநிலங்களவை எம்பிக்கள் பதவியேற்பு
பதிவு : செப்டம்பர் 14, 2020, 04:58 PM
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர், மாநிலங்களைவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யாநாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.