17 எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி
பதிவு : செப்டம்பர் 14, 2020, 04:53 PM
17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி லேகி, அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக எம்பிக்கள் 12 பேரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் 2 பேரும், சிவசேனா மற்றும் திமுகவை சேர்ந்த தலா 1 எம்பி-யும் அடங்குவர். தமிழகத்தை சேர்ந்த காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்பி செல்வத்துக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.