கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தீக்குளிப்பு - மர்ம நபரால் பரபரப்பு
பதிவு : செப்டம்பர் 14, 2020, 04:14 PM
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் திடீர் தீக்குளிப்பி முயற்சியில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் திடீர் தீக்குளிப்பி முயற்சியில் ஈடுபட்டார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிலர் தனக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தீக்குளிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.