கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : "தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:47 PM
சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டும் என தகவல் வெளியான நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தகுதியற்ற நபர்கள் தாங்களாக முன்வந்து, பணத்தை திரும்பி செலுத்துமாறும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

9 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

37 views

சசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

529 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

56 views

"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

13 views

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.