"கிசான் முறைகேட்டில் இதுவரை 2712 போலி நபர்கள் கண்டறியப் பட்டுள்ளனர்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:41 PM
கிசான் திட்டத்தில், விவசாயத்துறை இணை இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பயன்படுத்தி, முறைகேடு நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேட்டில் இதுவரை 2 ஆயிரத்து 712 போலி நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை 78 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயத்துறை இணை  இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட பாஸ்வேர்டை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டதாக வாலாஜாபத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், ஆட்சியர் பொன்னையா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

56 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

பிற செய்திகள்

தனி விமானத்தில் திடீரென டெல்லி சென்ற டிடிவி தினகரன் - சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி பயணமா?

திடீரென டெல்லி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாம் தனிப்பட்ட பயணமாக சென்றேன் என கூறியுள்ளார்.

165 views

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

26 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

116 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

11 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

237 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.