சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் - ஜோ பிடன் தேர்தல் பிரசாரத்திற்கு உதவும் முன்னாள் மேயர்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:36 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 10 கோடி டாலர்கள் நிதி உதவி அளிக்கப் போவதாக நியுயார்க் நகரின் முன்னாள் மேயரும், பிரபல தொழிலதிபருமான மைக் புளூம்பெர்க் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 10 கோடி டாலர்கள் நிதி உதவி அளிக்கப் போவதாக நியுயார்க் நகரின் முன்னாள் மேயரும், பிரபல தொழிலதிபருமான மைக் புளூம்பெர்க் அறிவித்துள்ளார். இது வரை ஜோ பிடனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 100 கோடி டாலர்கள் செலவளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கொடைகளை  தவிர, தனது சொந்த பணத்தையும் செலவளிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் டிரம்ப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.