சிக்னலை கடந்த போது திடீரென திரும்பிய வேன் - இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:34 PM
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், சிக்னலில் நேராக சென்ற வேன் திடீரென திரும்பியதால் விபத்து ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், சிக்னலில் நேராக சென்ற வேன் திடீரென திரும்பியதால் விபத்து ஏற்பட்டது. அப்போது இரு சக்கர வாகனம் மீது வேன் ஏறி இறங்கியது. இரு சக்கர வாகனத்தில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அஜாக்கிரதையாக செயல்பட்ட லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

56 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

32 views

பிற செய்திகள்

தனி விமானத்தில் திடீரென டெல்லி சென்ற டிடிவி தினகரன் - சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி பயணமா?

திடீரென டெல்லி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாம் தனிப்பட்ட பயணமாக சென்றேன் என கூறியுள்ளார்.

635 views

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

29 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

117 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

12 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

239 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.