மழை நீரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:33 PM
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் நேற்று பெய்த மழை நீரில், மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதில் அந்த வழியாக சென்ற அலிமா என்ற பெண் தவறுதலாக மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் - வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பது தொடர்பாக வரும் 30 ஆம் தேதிக்குள் ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உய​ர்நீதிமன்றம்அதிரடி உத்தரவிட்டுள்ளது.

170 views

முன்கள பணியாளர்களுக்கு நன்றி கூறும் பாடல் - பாடலை வெளியிட்டார் சென்னை மாநகர காவல் ஆணையர்

காவல்துறை சார்பில் 'சலாம் சென்னை' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து இந்த பாடலை வெளியிட்டனர்.

93 views

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தொழிலதிபர் மீது புகார் - தொழில் அதிபரை தேடுகிறது காவல்துறை

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

77 views

பிற செய்திகள்

6 பல்கலைக் கழக கல்லூரிகளின் இறுதியாண்டு பருவத் தேர்வு

தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

0 views

200க்கும் அதிகமான மையங்களில் - 10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன.

11 views

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் - ஆலோசனையில் முடிவு

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

26 views

108 ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வருகிறது:புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு எத்தனை நிமிடத்தில் வருகிறது என்பதை கண்டறிவதற்கான செயலி தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

11 views

15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - திருமணம் செய்வதாக அழைத்த சென்ற நபர் போக்சோவில் அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

104 views

"நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்

மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.