"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார்... பேசவும் மாட்டார்" - இயக்குநர் பாரதிராஜா கருத்து
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:28 PM
நீட் விவகாரம் தொடர்பாக, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம் தொடர்பாக,  நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர பதிவாளருக்கு  நீதியரசர் ஒருவர், கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக, பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது,  நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் பாரதிராஜா பதிலளித்தார்.

பிற செய்திகள்

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

81 views

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

491 views

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

4115 views

"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

97 views

மிஷ்கின் அடுத்த படம் - 20ம் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

461 views

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்த நிலையில் , மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்,

270 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.