"மீண்டும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உறுதி
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:24 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் சிலவற்றை புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலையே வழக்குகளை முடித்ததுபோல் காண்பிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள நிலுவை வழக்குகள் சிலவற்றை புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலையே வழக்குகளை  முடித்ததுபோல் காண்பிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில் புகார் மனுதாரர்கள் அனுமதி இல்லாமலும் அவர்களது கையொப்பம் இல்லாமலும் புகார்  வழக்கினை முடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற புகார்கள் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் மனுதாரர்களின் புகார் மனுக்களை திரும்ப எடுத்து நிச்சயமாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பிற செய்திகள்

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் - ஆலோசனையில் முடிவு

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 views

108 ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வருகிறது:புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு எத்தனை நிமிடத்தில் வருகிறது என்பதை கண்டறிவதற்கான செயலி தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3 views

15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - திருமணம் செய்வதாக அழைத்த சென்ற நபர் போக்சோவில் அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

59 views

"நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்

மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

1 views

தனி விமானத்தில் திடீரென டெல்லி சென்ற டிடிவி தினகரன் - சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி பயணமா?

திடீரென டெல்லி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாம் தனிப்பட்ட பயணமாக சென்றேன் என கூறியுள்ளார்.

832 views

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.