அத்தியாவசிய உணவுப் பொருட்கள் திருத்தச்சட்டம் - மக்களவையில் அறிமுகம்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:06 PM
வெங்காயம் உருளை உள்ளிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தொடர்பான திருத்தச்சட்டம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
வெங்காயம் உருளை உள்ளிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தொடர்பான திருத்தச்சட்டம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வான் அறிமுகம் செய்த இந்த சட்டத்தின் கீழ், விவசாயிகள் அத்தியாவசியமான வேளாண் உற்பத்திப் பொருட்களை, சில்லரை வர்த்தக விலையில் கடுமையான விலை ஏற்றம் ஏற்படும் போது மட்டுமே, சரக்குகளை இருப்பு வைத்தால் போதுமானது. மற்றபடி இந்த பொருட்களை தாராளமாக ஏற்றுமதி செய்யலாம். இதற்கு முன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு, இந்த உணவுப் பொருட்களின் இருப்புக்கும் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.