அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:39 PM
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சில வகை சான்றிதழ்கள் இல்லாத அனைத்து வகை பள்ளிகளுக்கும்  2022 ஆம் ஆண்டு வரை தற்காலிக அங்கீகாரத்தை நீட்டிப்பு செய்யுமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.