பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் - பா.ஜனதா 'சேவா வாரம்' கொண்டாட்டம்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:34 PM
உத்தரபிரதேச மாநிலம் கெளவுதம் புத்தா நகரில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா 'சேவா வாரம்' கொண்டாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கெளவுதம் புத்தா நகரில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா 'சேவா வாரம்' கொண்டாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பா.ஜனதா சார்பில்  நாடு முழுவதிலும் ஒரு வாரம் சேவை வாரமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பா.ஜனதா தொண்டர்கள் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.