"புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள்: மத்திய அரசிடம் ஏதும் இல்லை" - மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:12 PM
பொது முடக்க காலத்தில் வெளியூர்களில் இருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
பொது முடக்க காலத்தில் வெளியூர்களில் இருந்து தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தது குறித்த விவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்  மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். மொத்தம் இந்தியாவில் ஒரு கோடியே, 4 லட்சத்து, 66 ஆயிரத்து152 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் தமிழகத்தில் மட்டும் 72 ஆயிரத்து 145 திரும்பி உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை - 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாக பரவி வருவதால் 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1830 views

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்த நிலையில் , மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்,

296 views

கொரோனா பாதிப்பில் சிஎஸ்கே - அடுத்து என்ன?

துபாய் மண்ணில் ஐ.பி.எல் போட்டியை எதிர்கொண்டிருக்கும் சிஎஸ்கே அணிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது கொரோனா... சி.எஸ்.கே அணியின் அடுத்த நகர்வு என்ன...?

24 views

"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது

19 views

ஜப்பான் டென்னிஸ் வீரர் நிஷிகோரி-க்கு கொரோனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

12 views

பிற செய்திகள்

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

732 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

65 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

"ராமகோபாலன் மறைவு- பாஜகவுக்கு பெரிய இழப்பு" - மாநில தலைவர் முருகன்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு பாஜகவுக்கு பெரிய இடி, பெரிய இழப்பு என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

35 views

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார்.

245 views

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.