மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம் - எம்.பி.க்களுக்கு, அசைவ, சைவ உணவு பொட்டலங்கள்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 10:44 AM
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அங்குள்ள கேன்டீனில், வழங்கப்படும் உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் படி சைவ உணவு 105 ரூபாய்க்கும், அசைவ உணவு 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அசைவ உணவில் சிக்கின் பிரியாணி, தயிர் பச்சடி மற்றும் சமோசாக்கள், சீஸ் ரோல் மற்றும் காஸ்டா கச்சோரி ஆகியவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சைவ உணவில், வெஜிடபிள் பிரியாணி, உப்புமா, இட்லி, வடை, சட்னி ஆகியவை இருக்கும் விநியோகிக்கப்பட உள்ளன.  இந்த உணவுகள் எம்.பி.க்களுக்கு பேக் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் எம்.பிக்கள், சைவ உணவு, தென்னிந்திய, அசைவம் மற்றும் காம்போ உணவை உள்ளடக்கிய 4 வகை பொட்டலங்களை மதிய உணவில் பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

147 views

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 - மக்களவையில் மசோதா நிறைவேறியது

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 மக்களவையில் நிறைவேறியது.

59 views

பிற செய்திகள்

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

790 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

70 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

"ராமகோபாலன் மறைவு- பாஜகவுக்கு பெரிய இழப்பு" - மாநில தலைவர் முருகன்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு பாஜகவுக்கு பெரிய இடி, பெரிய இழப்பு என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

35 views

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார்.

247 views

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.