ரூ. 2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - அமலாக்கத்துறை விசாரணை
பதிவு : செப்டம்பர் 14, 2020, 10:28 AM
கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த விவகார வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த விவகார வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் பத்தினம்திட்ட பகுதியில் பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு தற்போது அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூபாய் 123 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண்கள் குறித்து அவதூறு கருத்து - சம்பந்தப்பட்டவரை தாக்கிய பெண் கலைஞர்கள்

கேரளாவில் சமூக வலைதளங்களில் பெண்கள் பற்றி ஆபாசமாக பேசி அவதூறு பரப்பியவரை பின்னணி குரல் கலைஞர்கள் தாக்கி மன்னிப்பு கேட்க வைத்தனர்.

134 views

ரூ.2000 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ரியா ஆன் தாமஸ் -3 வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் 2ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில், ஐந்தாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட, ரியா ஆன் தாமஸ்க்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரை மூன்று வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

59 views

பிரபல பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய நபர் -களத்தில் இறங்கிய பிரபல டப்பிங் கலைஞர்

பெண்களை பற்றி ஆபாச வசவுகளை அள்ளித் தெளித்தால் என்ன ஆகும்? என்பதை கேரளாவில் நடந்த இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது...

49 views

தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள அரசு இ-பாஸ் - தொழிலாளர்கள் சென்று வரவும் பாஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை

தேனியை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளது.

15 views

பிற செய்திகள்

346 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் கடத்தப்பட்ட 346 கிலோ போதைப்பொருள் போலீசாரிடம் சிக்கியது.

12 views

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் 4 ஜி நெட்வோர்க் சேவை அக்டோபர் 21-ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது.

5 views

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது

தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தது போலவே உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

274 views

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

163 views

"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

47 views

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.