டெல்லி ஜே.என்.யு. முன்னாள் மாணவர் தலைவர் கைது - சிஏஏ, உபா சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக புகார்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 10:02 AM
டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்திய வன்முறை வழக்கு தொடர்பாக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித்-ஐ, அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்திய வன்முறை வழக்கு தொடர்பாக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித்-ஐ, அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் 11 மணி நேரம் நடத்தி விசாரணையில் சிஏஏ மற்றும் உபா சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக கூறப்படுகிறது. அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் போலீசார், பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்க தலைவர் உமர் காலித்திடம் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

வேளாண் மசோதா - த.மா.கா ஆதரவு

வேளாண்மை மசோதாக்களை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக, அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

4 views

நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு

2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பது தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

87 views

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

65 views

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

554 views

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

53 views

பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.