பசுவுடன் கொஞ்சி விளையாடும் குழந்தை
பதிவு : செப்டம்பர் 14, 2020, 09:49 AM
பசுவுடன் குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பசுவுடன் குழந்தை ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனது அன்பால் மாட்டை கட்டிப்போடும் அந்த குழந்தை மாட்டின் மீது ஏறி அமர்ந்து விளையாடுகிறது. மாடும் குழந்தையின் அன்பு கட்டளைகளுக்கு அடிபணிந்து குழந்தையின் விளையாட்டுக்கு இசைந்து கொடுக்கிறது.

பிற செய்திகள்

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - காஷ்மீரில் இரு மாவட்டங்களுக்கு 4 ஜி சேவை நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் 4 ஜி நெட்வோர்க் சேவை அக்டோபர் 21-ம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது.

0 views

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது

தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தது போலவே உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

234 views

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

98 views

"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

42 views

கோகுல் ராஜ் வழக்கில் யுவராஜின் ஜாமின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய யுவராஜின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

17 views

"நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?"

நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.