கிசான் நிதி உதவி திட்டம் முறைகேடு - ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 13, 2020, 08:09 PM
சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்தில் 6 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்ற நிலையில்1 கோடியே 80 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கிசான் திட்டம் முறைகேடு வழக்கு - 2 பெண் வேளாண் அதிகாரிகள் கைது

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் அதிகாரிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

968 views

கிசான் திட்டம் முறைகேடு :33 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ.60 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்டத்தில் போலியான முகவரி கொடுத்து கிசான் நிதி உதவி திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டுள்ளது.

77 views

கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : "தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.

4 views

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் : தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களும் இறுதி செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

180 views

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

23 views

பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.