தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - 3வது நாளாக தேடும் பணி தீவிரம்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 04:01 PM
கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை யாசீர், தனது சகோதரிகள் உட்பட மூன்று பேருடன் கும்மனூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் குளிக்க சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை  யாசீர், தனது சகோதரிகள் உட்பட மூன்று பேருடன் கும்மனூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் குளிக்க சென்றுள்ளார்.  இவர்களில் யாசீர் மற்றும் இர்பான் ஆகிய இருவர் மட்டும் ஆற்றில் இறங்கி குளித்து உள்ளனர். அப்போது ஆற்றில் வரும் நீர் அதிகரிக்கவே இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இருவரையும் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். நேற்று யாசீரின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இர்பானை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

234 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

49 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

30 views

பிற செய்திகள்

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் : தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களும் இறுதி செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

61 views

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

17 views

பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 views

"சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

​நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பற்றி எதுவும் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

8 views

தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

379 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.