8 எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி:"மத்திய அரசு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 03:53 PM
காவிரி டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில், 8 எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அளிக்கப்பட்ட  ஆணையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

விவசாய மசோதா - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

157 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

56 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

பிற செய்திகள்

பிரதமர் & அமைச்சர்களின் ஊதியம் 30% குறைக்க மசோதா - மக்களவையில் நிறைவேறியது

பிரதமர் மற்றும் அமைச்சரின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவிகிதம் குறைக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

11 views

கொரோனா: "மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

19 views

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 - மக்களவையில் மசோதா நிறைவேறியது

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 மக்களவையில் நிறைவேறியது.

27 views

தனி விமானத்தில் திடீரென டெல்லி சென்ற டிடிவி தினகரன் - சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி பயணமா?

திடீரென டெல்லி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாம் தனிப்பட்ட பயணமாக சென்றேன் என கூறியுள்ளார்.

537 views

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

29 views

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.