தமிழகத்தில் நீட் தேர்வு தொடக்கம் - 1.17 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 13, 2020, 03:30 PM
தமிழகத்தில் நீட் தேர்வு தொடங்கியது. 14 நகரங்களில் உள்ள மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம், வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.

பிற செய்திகள்

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவ சேர்க்கை - மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் இருக்கும் 8 இடங்களை மீனவ சமுதாய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

3 views

மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை - 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2 views

முன்னாள் காதலனுடன் விஷம் அருந்திய பெண் - திருமணமான பின்னரும் தொடர்ந்த காதல்

ஒசூரில், திருமணமான பெண் தன் முன்னாள் காதலனுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 views

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

783 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

70 views

கொரோனா தொற்று குணமடைந்தாலும் கவனம் - எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தாலும் கூட, அதன்பிறகும் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு அது மரணம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2777 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.